06/05/07- திங்கள்
அடுத்த நாள் காலையிலேயே எங்கள் கைடு வந்து அந்த ரிசார்ட்டிலிந்து மீட்டு விட்டார். அங்கிருந்து நாங்கள் போனது PU LI - க்கு. இது ஒரு பழமையான wine தயாரிக்கும் இடம். இங்கு நிறைய winery இருக்கிறது.
Wine Museum வாசலில் பெரிய சைஸ் ஜாடி முன் நாங்கள்.
பல வகைகளில் ஜாடி,
Wine Cellars
எல்லா வகை Wine யும் டேஸ்ட் க்கு கொடுக்கிறார்கள். நான் எனக்கு மிகவும் பிடித்த பீச் (peach) வாசனையுடன் ஒரு சின்ன பாட்டில் வாங்கினேன்.

அடுத்து நாங்கள் போன இடம்.. CINGJING FARM
ஆடுகள் வளர்ப்பதற்காக உள்ள ஒரு பெரிய சைஸ் farm.
Breathtaking views இங்கு.
Breathtaking views இங்கு.
பச்சை பசேல் மலைகளின் backdrop ல், கண்ணுக்கு குளிர்ச்சியான புல் வெளிகள். இங்கேயும் peaches ஏராளம்.
அன்று மாலையே தைசுங் திரும்பிவிட்டோம்....
அடுத்து வந்த 2 நாட்களும் hectic business விஸிட்கள்.
அடுத்து வந்த 2 நாட்களும் hectic business விஸிட்கள்.
தைபே ..... Taipei... Taiwan's capital City.
ஒரு நாட்டின் தலைநகரத்தின் எல்லா அம்சங்களுடன் அழகான நகரம்..
தைபே மெட்ரோ நல்ல connections , மலிவும் கூட..
முதலில் நாங்கள் பார்த்தது... Taipei 101
இதைப்பற்றி அடுத்த பதிவில்
No comments:
Post a Comment