தைபே 101
இண்று வரை உலகின் உயரமான கட்டிடம்....
101 தளங்கள்..
101 mall 1- 5 தளங்களில் உள்ளது. அதற்கும் மேல் 96 மாடி.
Mall வாயிலில் நாங்கள்
ஐந்தாவது தளத்தில் இருந்து 89 வது தளத்தின் வரை அதி வேக லிஃப்ட் போகிறது.. defying the G force 37 seconds ல் ஏறுகிறது.
ஏறும் போது கொஞ்சம் பயம் இருந்த்து எனக்கு.. சமாளித்து விட்டேன்.
மேலே போன வுடன் உலகமே என் காலடியில் இருப்பது போன்ற ஒரு உணர்வு. அங்கிருந்து பார்ப்ப்தற்கு எந்த பக்கத்தில் என்ன இடம் தெரியும் என்று சொல்வதற்கு ஃபோன் போன்ற ஒன்றை வாடகைக்கு எடுத்து க்கொள்ளலாம்.
வழக்கம் போல souvenir மற்றும் காபி கடைகள் இருக்கிற்து.
ஒரே பவழ கல்லில் ஆன புத்தர்..

மேலேயிருந்து சில படங்கள்
அடுத்து போனது Chiang Kai sheik Memorial... அடுத்த பதிவில்
1 comment:
nalla idam. naanum intha varuda thodakkaththai taiwanilthaan aarambiththen. ulagil uyaramaana building taipei 101kku poyddu vanthachu. ;-)
Post a Comment