Wednesday, February 07, 2007

தமிழ் ப்ளொக்

வணக்கம்,

முதல் முறையாக தமிழில் இடுவதற்க்கு கற்றுக்கொண்டு வந்துள்ளேன். தாய் மொழியில் எழுதும் சுகமே அலாதி தான்.
இனி அரசியல், இசை, கிரிக்கெட், பிள்ளைகள், நம்ம சென்னை இப்படி எது பற்றியும் எழுதலாம் என்று எண்ணம். இதில் சொற்குற்றம் பொருட்குற்றம் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்.
வித்யா.

No comments: